UTN Recruitment 2022 Notification: தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (CUTN) திருவாரூர் – தமிழ்நாடு காலியாக உள்ள ஆசிரியர் (Post of Faculty) வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.cutn.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். CUTN Recruitment-க்கு விண்ணப்பதாரர்கள் 25-ஜூன்-2022 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். Central University Jobs 2022 பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
CUTN Recruitment 2022 for Post of Faculty Job Vacancies – Monthly Rs.1,15,000 Salary
CUTN Recruitment 2022 வேலை காலியிடங்களின் பெயர்:
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டுள்ள பணி ஆசிரியர் – 03 அதன் விவரங்கள் பின்வருமாறு,
ஆசிரியர் (பொது நிர்வாகம்) -1, ஆசிரியர் (புவியியல்) -1, ஆசிரியர் (சமூகவியல்) -1 [Faculty (Public Administration) 1, Faculty (Geography) 1, Faculty(Sociology) 1]
CUTN Recruitment 2022 கல்வித்தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Masters Degree/ Ph.D/ NET படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
.
- Faculty (Public Administration): Masters Degree/ Ph.D in Public Administration/ NET
- Faculty (Geography): Masters Degree/ Ph.D in Geography/ NET
- Faculty(Sociology): Master Degree/ Ph.D in Sociology/ NET
CUTN Recruitment 2022 ஊதிய விவரங்கள்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு சம்பளமாக ரூ. 1,15,000/-மாதம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
CUTN Recruitment 2022 பணியிட விவரங்கள்:
CUTN Faculty Jobs 2022 தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவர்.
CUTN Job Opportunities 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள். உங்கள் தகுதிக்கேற்ற அரசு வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.

No comments:
Post a Comment